பசும்பூண் பாண்டியன்..!

பசும்பூண் பாண்டியன்..!

★ பசும்பூண் பாண்டியன் என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னன்.

★ பூண் என்பது அரசர்கள் மார்பில் அணியும் கவச அணி. பசும்பூண் என்பது பூண் வகைகளில் ஒன்று. 

★ பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த வாட்போரில் கொங்கர் படை இவனைக் கொன்று ஆரவாரம் செய்தது.


பசும்பூண் பாண்டியன் யார்

★ தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே பசும்பூண் பாண்டியன் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

★ பசும்பூண் பாண்டியன்  

★ பசும்பூண் செழியன்  என்னும் தொடர்களை ஒப்புநோக்கி இவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே எனத் தெளியலாம்.


Comments

Popular posts from this blog

தமிழ் மன்னர்களின் பட்டியல்..! List of Tamil kings in Tamil

நல்வழுதி

பாண்டியர் வரலாறு